Festivals & Celebrations
The association organizes various events, funded through donations and revenue:
Women’s Day – Recognizing and honoring female clerks.
Sports Day – Members are awarded silver coins as prizes.
Pongal Festival, Ayudha Pooja & Christmas – Celebrated with members.
Annual General Body Meeting – Conducted once a year to pass new resolutions and discuss future plans.

நம்முடைய சங்கத்தில் மூத்த உறுப்பினர் தெய்வத்திரு கிருஷ்ணன் அவர்கள் மனைவிக்கு சேமநலநிதி ரூபாய் 4 லட்சம் காசோலையாக வழங்கப்பட்டது

இன்று சங்கத்தின் பெண் மூத்த உறுப்பினர் மற்றும் சங்கத்தின் முன்னாள் செயற்குழு உறுப்பினர் திருமதி பானுமதி மேடம் அவர்கள் நீர்மோர் சங்கத்தின் உறுப்பினர்களுக்கு வழங்கிய மகிழ்வான பதிவு

சங்கத்தின் விளையாட்டு திருவிழா 2025 நடுவர்களுடன்

சங்கத்தின் விளையாட்டு திருவிழா 2025 கிரிக்கெட் அணியின் கேப்டன் அவர்களுக்கு டீ சர்ட் வழங்கியது

சங்கத்தின் விளையாட்டு திருவிழா 2025 கிரிக்கெட் அணியின் கேப்டன் அவர்களுக்கு டீ சர்ட் வழங்கியது

சங்கத்தின் விளையாட்டு திருவிழா 2025 கிரிக்கெட் அணியின் கேப்டன் அவர்களுக்கு டீ சர்ட் வழங்கியது

சங்கத்தின் விளையாட்டு திருவிழா கிரிக்கெட் அணி கேப்டன்கள் 2025

15.08.2025 அன்று நமது சங்கத்தில் முதல்முறையாக சுதந்திர தினக் கொடியேற்ற விழா சிறப்பாக நடந்தது. நிர்வாகிகளும் உறுப்பினர்களும் உற்சாகமாக கலந்து கொண்டு, சங்கத்தின் பாரம்பரியத்தையும் ஒற்றுமையையும் வெளிப்படுத்தினர்.
